#Mandous #Cyclone #Heavyrain பலத்த காற்று காரணமாக அவசியமின்றி வீட்டிற்கு வெளியே வருவதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தல்